அமித்ஷா தமிழ்நாடு வருகை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சனிக்கிழமை (7. 6. 2025 ) இரவு 9:30 மணிக்கு அமித்ஷா மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்

மதுரை விமான நிலையத்திலிருந்து ஜி ஆர் டி விடுதியில் தங்குகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை10:00 மணியிலிருந்து 11. 20 மணி வரை மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஜி ஆர் டி விடுதிக்கு செல்கிறார் 11.45AM மணியிலிருந்து 12.05 PM மணி வரை ஜி ஆர் டி விடுதியில் தங்குகிறார்.

12.10PM மணியிலிருந்து 1:30 PM மணி வரை முக்கியமான தொழில் அதிபர்கள், அரசியல் கட்சியை பிரமுகர்களை சந்திக்கிறார்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அமித்ஷா
அமித்ஷா

இதுவரை  அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

டிடிவி தினகரனுக்கு மட்டும் அப்பாயின்மென்ட் கிடைத்திருக்கிறது.

தேனியில் இருக்கும் ஓபிஎஸ் அப்பாயின்மென்ட்  மைண்ட் கிடைத்தால் போய் பார்க்கலாம் என சூழலில் உள்ளார்.

1.30PM மணியிலிருந்து 4.00PM மணி வரை மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்.

4.00PM மணியிலிருந்து 4.05PM மணியளவில் ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் குளோபல் மருத்துவமனை திடலுக்கு செல்கிறார்.

அங்கு 4.10PM மணியிலிருந்து 5:30PM மணி வரை பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார்.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட புகார்களை பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து சில முக்கியமான முடிவுகளை வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

5.30PM மணி அளவில் மதுரை விமான  நிலையத்திற்கு வருகை புரிந்து அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.