அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் !
படத்தில் அர்ஜூன் தாஸுடன் மலையாள முன்னணி நடிகை அன்னா பென், யோகி பாபு ,வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் ‘ தயாரிக்க அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார்.
மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் 80 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது ‘கான்சிட்டி’.
*தொழில் நுட்பக் குழு*
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.