அர்ஜுன் தாஸின் புதுப்படம் ஆரம்பம்!
வித்தியாசமான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில், ‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்’ பேனரில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்கும் , இன்னும் பெயர் வைக்காத புதுப்படத்தின் பூஜை டிசம்பர் 10- ஆம் தேதி சென்னை யில் நடந்தது..
அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக, இப்படத்தை இயக்குகிறார் ஹரிஷ் துரைராஜ்.
படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங் : அருள் மோசஸ்,
இசை :ஷான் ரோல்டன்,
கலை இயக்கம்: ராஜ் கமல்,
ஸ்டண்ட் : ‘ஆக்ஷன்’ சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.