Browsing Tag

ஜெ.டி.ஆர்

நான்கு குதிரை வீரர்கள் யார் ?

உலகிற்குத் தீர்ப்பளிக்கும் நாளுக்காக இந்த நான்கு குதிரைகளும், அதன் வீரர்களும் வரிசையாக வெளிப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தின் இறுதிநாட்களில் வரப்போகும் பேரழிவுகளின் அடையாளங்கள் ஆவர்.

‘பாதாம்கீர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகலாம்.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்!

வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள்  வழங்கப்பட்டன.

மன்னிப்பு என்பது வார்த்தை அல்ல…. செயல்

தவறு செய்தவரைத் தண்டிப்பதை விட, அவரை மன்னிப்பதன் மூலம் அந்த மனிதருக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கிறது. அதே சமயம், மன்னிக்கும் நமக்கும் மனக்கசப்பிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது.

பட்டய கணக்காளர் தேர்வில் அசத்திய பி.பி.லோகப்பிரியா !

2025 ஆம் ஆண்டிற்கான பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதும் 109694  பங்கேற்ற நிலையில், வெறும் 21,099 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்