அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சூர்யா & வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தை சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். சூர்யா ஒரு குழந்தையுடன் இடம் பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

2026 June 11 - 17 Angusam Book

தொழில்நுட்பக் குழு:

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களான்
சண்டைப் பயிற்சி :வி. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ், பிஆர்ஓ: யுவராஜ்

—  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.