நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு…. விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்
20.01.2026 அன்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின்…
