நோ்மை, நீதி, அறிவு, ஆண்மை உள்ளவா்கள் செய்ய வேண்டியது…?

ஆரிய மாயை புத்தகம் எழுதியதற்காக என்னைச் சிறையில் போட்டுவிட்டார்கள் சரி! அதைப்படித்த எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் இதயத்திலே குடிகொண்டிருக்குமே “ஆரிய மாயை” கருத்துக்கள்

திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்ட கொள்கை கோட்பாடு புத்தக வெளியீடு விழா !

திராவிட வெற்றிக் கழகம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தளபதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

பள்ளி மாணவர்கள் படையெடுப்பில் திருச்சி புத்தகத்திருவிழா 2026 !

திருச்சி புத்தகக்காட்சி தினமும் தொடங்கும் வேளையில், முதல் வாசகர்களாய் உள்ளே நுழைவது ஏதேனும் ஒரு அரசுப்பள்ளி மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ! காலப் பெட்டகம் – 09

1991 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தலைவராக மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தையா நியமனம் செய்யப்பட்டார்.

உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள், அமைச்சரே !

தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.

2026 Angusam February 25

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 FEB 25 ANGUSAM…

குளிர்பானத்தில் மிதந்த அருணை பூச்சி ! ஆர்ப்பாட்டத்தில் மாணவா்கள் !

கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கேண்டீனில் பவன்டோ குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதன் உள்ளே அசுத்தமான பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

“பாசம் உணர்ந்த பவித்ரா” –  சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டு விழா!

பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் வெளியிட திரு.நாகமணி மற்றும் ஆங்கில ஆசிரியர் அகிலா ஜ்வாலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஃபோர்த் ஃப்ளோர்’ பட விழாவில் கொந்தளித்து உளறிய டைரக்டர் சேரன்!

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து தயாரிப்பாளர்கள் வந்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக தயாரிப்பாளர்கள் சங்கம் இருந்தால் இன்னும் பலர் வந்து கொண்டே இருப்பார்கள்.