120 நாட்களில் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா ?

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது. படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.

தேசியக் கல்லூரியில் “இந்தியா நிமிர்ந்து நின்ற நாள்” சிறப்பு நிகழ்ச்சி

இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகிற்குக் கம்பீரத்துடன் எடுத்துரைத்த நாள் என்றார். இந்தியாவின் பெருமை என்பது வரலாற்று பெருமை

அங்குசம் பார்வையில் ‘சர்தார்-2’

சர்தாராக வயதான கெட்டப்பிற்கு ஏற்ற உடல் மொழி, பேச்சு, ரா ஏஜெண்டுக்குரிய பிரைன் ஆக்டிவிட்டீஸ் இதிலெல்லாம் அப்பா கார்த்தியும் ஆஷிமா ரங்கநாத்துடன் சேர்ந்து ஆக்‌ஷன் களத்தில் மகன் கார்த்தியும் கவனம் ஈர்க்கிறார்கள்.

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் சிக்கல் !

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயற்கையை அடக்கி ஆள வேண்டும் !

பெருங்காடுகளில் தானாகத் தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது.

சட்டசபையின் நடுவே இடைவெளி எப்படி வந்தது தெரியுமா?

சுமார் மூனு நாலு அடி அகலத்தில் நீளமான டேபிள் இருக்கும் .அந்த டேபிள்தான்  எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இருக்கும்.

அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர் என்றால் நம்ப மறுக்கிறார்கள் !

தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை  உணர்ந்திருந்ததனால் வீட்டிலேயே ஓராண்டு நன்கு தமிழ் பயிற்றுவிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தாய்மொழிவழிக் கல்வி கற்க அனுப்பினோம்.