வந்தே பாரத் ரயில் பயணிகள் பதற்றம் ..! திருச்சியில் நடந்தது என்ன ?
வந்தே பாரத் ரயில் பயணிகள் பதற்றம் ..! களத்தில் மஜக தொண்டர்கள் ..!
பெங்களூரில் இருந்து மதுரைக்கு திருச்சி மார்க்கமாக 04.05.2025 இன்று மாலை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆழ்வார் தோப்பு பகுதி ரயில்வே…