அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

2வது நாள் நடைப்ப பயணத்தை தொடங்கி வைகோ ! மும்மத பிரதிநிதிகள் வரவேற்பு !

திருச்சி தெற்கு  மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை  7  மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.

இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம் ஏன் தெரியுமா ?

இன்றைக்கு முதலமைச்சர் அறிவிக்கும் அந்த பழைய ஓய்வூதியத்திட்டத்துக்கு இணையான திட்டம் அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் என நம்புகின்றேன்.

யார் இந்த ரத்னவேல் பாண்டியன்?

இந்திய நீதித்துறையில் மிக முக்கியமான மறக்கக்கூடாத ஆளுமை நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியனின் பெயரை அந்தக் கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

எங்கே போகிறது தமிழ் சினிமா..?

எங்கே போகிறது தமிழ் சினிமா..? னு ஒரு டாபிக்.. புத்தாண்டுக்கு அவர் பாணில அடுக்குமொழில ஒரு வாழ்த்து சொல்லி ரீல்ஸ்.. அப்பறம் ஏதோ ட்ரெண்டிங் மேட்டருக்கு கருத்துனு அதுக்கு மேல நம்பளால பாக்க முடியல.

கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !

சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.

அங்குசம் பார்வையில் ‘மார்க்’ 

ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியாகி தமிழ்நாட்டிலும் ஹிட்டடித்த கிச்சா சுதீபாவின்  ‘மேக்ஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிய நம்ம ஊரு விஜய் கார்த்திகேயா தான் இதிலும் கிச்சாவுக்கு போலீஸ் வேசம் போட்டிருக்கிறார்.

அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பு ! வட மாநில சிறுவா்கள் உயிரிழப்பு !

அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உடைகிறது பாஜக ! புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை !

“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்.