Sunday, November 29, 2026 | 8:56 AM IST

Event Management புதிய வாய்ப்புகள் !

ஒரு நகரத்தில் பெரிய மாநாடு அல்லது திருமண நிகழ்ச்சி நடைபெறும் காலத்தில் ஹோட்டல்களுக்கு அதிக தேவை ஏற்படும். அந்த காலகட்டத்தில் சரியான Pricing Strategy உருவாக்கி, ஹோட்டலின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும்.

காசாவில் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டா?

பாலஸ்தீனத்தின் காசாவில், இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைப் போர், குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்துவிட்டது; குடும்பங்களைச் சிதைத்துவிட்டது.

விஜய்க்கு கமல் வைத்த செக் ! அங்குசம் பிளாஸ்ட் நவம்பர் 25

2 கோடியை இரண்டு எழுத்து இன்ஷியல் கொண்ட கருப்பு கோட் துறையை கைவசம் வைத்திருக்கும் லோக்கல் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறாராம்.

ரூ.134.59 கோடியில் நவீன மருத்துவக் கட்டடம் – திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்!

பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள், பரிசோதனைக் கூடங்கள், அறுவை சிகிச்சை மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால்கடந்த 2025 ஆம் ஆண்டு கட்டுமான பணிக்காக ரூபாய் 24.59கோடி கூடுதல் மீது ஒதுக்கப்பட்டது தீயணைப்பு அவசர…

சூதாட்டப் பணமா? ஆடு வாங்க வைத்திருந்த பணமா? போலீசுடன் வாக்குவாதம்!

பணம் வைத்து சூதாட்டம் ஆடிவிட்டு போலீசாரிடம் பிடிபட்டதும் போலீசார் பணத்தை பறித்துக் கொண்டதாக கூறி சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவுக்கு ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்… தமிழகத்தின் நிலை என்ன?

TVK அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகிவிட்டன.ஆனால், திராவிட_மாடல் அரசு அடித்தளமிட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, இந்த ஆட்சி புதிதாக ஈர்த்த முதலீடுகள் எங்கே?

இன்ஃப்ளூயன்சர்கள் டூ கொள்ளையர்கள்! ரூ.15 கோடி நகைக் கொள்ளையின் அதிர்ச்சிப் பின்னணி!

கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், மீனாட்சி இருவருமே வெறும் 23 – 25 வயதேயான இளைஞர்கள். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம், பின்னாட்களில் யூடியூப் பிரபலமாக மாறிய பின்னரும் நட்பு தொடர்ந்திருக்கிறது.

ரூ.50,000 கோடி PACL மோசடி… 7 கோடி முதலீட்டாளர்களுக்கு எப்போது நீதி?

பி.ஏ.சி.எல். (PACL - Pearls Agrotech Corporation Limited) என்ற பெயரில் நாடு முழுவதும் 90 களில் பிரபலப்படுத்தப்பட்ட கம்பெனி. குறைவான விலையில் விவசாய நிலங்களை வாங்கித்தருவதாகவும்; அதிக வட்டி மற்றும் அதிக முதிர்வுத்தொகை தருவதாகவும்

மற்றொரு சாத்தான்குளமா G7 செக்கானூரணி ?

G7 செக்கானூரணி காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணன்  எந்த கழிப்பறையில் "தூக்கு மாட்டிக்கிட்டார்." அவரது சட்டை எங்கே? G7 காவல்நிலைய உளவு காவலர் அங்கே நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் மோப்பம் பிடித்து  SP Inspector க்கு நோட் போடுவார்.