புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்ற பெருவிழா !

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான இறைமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை ஆரோக்கிய மாதாவின் அருளையும் ஆசியையும் பெற்றனர்.

செப்டிக் டேங்க் விஷவாயு பலி ! இழப்பீடு வழங்க ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்!

தமிழக அரசு செய்வதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் ! தப்பியோடிய பாதிரியார் !

மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

‘ஹாய்’ சக்சஸ் மீட்! நயன் தாரா ஆப்செண்ட்!

“நல்ல கதையுள்ள படத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதற்குக் காரணம் மீடியாக்கள் தான்”.

‘விடியும் காத்திரு’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு அங்கே நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து தயாராகும் க்ரைம் த்ரில்லர் படம்

அங்குசம் பார்வையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

கேரளத்தின் கிறிஸ்தவக் குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளில் ஒன்று தான் பெத்லகேம் குடும்பம். சினிமாவுக்காக குடும்ப யூனிட்டாக்கியிருக்கிறார்கள்.

முதல்முறை என்பது முதல்முறையல்ல!

ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் சபாநாயகரால் 4 முதல் 6 உறுப்பினர்கள் அடங்கிய மாற்றுத் தலைவர்கள் குழு முறைப்படி அறிவிக்கப்படும்.

ஆறுநாட்டு வேளாளர் சத்திரம் முறைகேடு ! பகீர் பின்னணி !

ஆறுநாட்டு வேளாளர் சங்கம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கடல்கடந்து தொழில் புரிபவர்களையும் சமுதாய ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது.

FQL மோசடி சொல்லும் சேதி !

FQL நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு யார் உரிமையாளர் தெரியாது. அந்த நிறுவனத்துக்கு எங்கு அலுவலகம் இருக்கிறது என்று தெரியாது.

மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற VV ICONIC AWARDS 2026

தையல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் நீண்டகால அர்ப்பணிப்பை பாராட்டி சரவணன் S.P. அவர்களுக்கும், மலேசிய துணை சட்ட அமைச்சர் குலசேகரன் அவர்களுக்கும் Lifetime Achievement Awards வழங்கப்பட்டன.