ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் !

ஆகஸ்டு 10 – 15 ஆறுநாட்கள் சுற்றுப்பயணமாக ரோட்டரி இன்டர்நேஷனல் (RI) தலைவர் ரோட்டேரியன் யின்கா பாபலோலா மற்றும் அவரது துணைவியார் பிரெசி பாபலோலா ஆகியோர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்கள்.

பயணத்தின் முதல்நாள் டெல்லி: ரோட்டரி மாவட்டங்கள் 3011 மற்றும் 3012 ஆகியவற்றின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ரோட்டரி தெற்காசிய அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். உடன், ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத்தலைவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.