Browsing Tag

Rotary Club

திருச்சியில் உலக சாதனை படைத்த புதிய ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் கிளப்கள் !

”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது.

ரோட்டரியில் இணைந்த வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் !

இம்மாநாட்டில், VIT-இன் நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி. விஸ்வநாதன், குடியாத்தம் ரோட்டரி கிளப்பில் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.

சட்டசபையில் ரோட்டரியன்கள் !

ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்களை கௌரவித்த ரோட்டரி கிளப் – திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை !

அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி , கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட்ட பிரிவுகளில் இருந்து 26 சிறந்த ஆசிரியருக்கான உயரிய விருதை வழங்கியது.