News ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் ! Angusam News Aug 14, 2026 பயணத்தின் முதல்நாள் டெல்லி: ரோட்டரி மாவட்டங்கள் 3011 மற்றும் 3012 ஆகியவற்றின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.