தீபாவளிக்கு ஒரு சரவெடி ஷாப்பிங் கதை!
தீபாவளிக்கு ஒரு சரவெடி ஷாப்பிங் கதை!
ஒரு நாள்… தீபாவளி நெருங்கிக்கிட்டிருந்த நேரம்…
வீட்டுக்கு ஒரு புதுத் தொலைக்காட்சி வாங்கணும்… கூடவே ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கணும்னு ஒரு குடும்பம் ஆசைப்பட்டது!
ஆனா, கடைக்குக் கடை ஏறி இறங்கிப் பார்த்தும், பட்ஜெட்டுக்குள்ள எதுவுமே அமையல!
அப்போதான் ஒருத்தர் சொன்னாரு…
“ஏன் இப்படி ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கீங்க? திருச்சி பீமநகர்ல பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் இருக்கு இல்ல! அங்க போய்ப் பாருங்க… ஹோல்சேல் ரேட்ல அள்ளிக்கொடுக்கிறாங்க!”

அவ்வளவுதான்… உடனே பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் கடைக்குப் போனாங்க!
அங்கே போனவங்களுக்கு காத்திருந்தது ஒரே ஆச்சரியம்!
19 இன்ச் டி.வி. வெறும் ரூ.2,999 மட்டும்தான்!
அதுமட்டுமா… கையில ரூ.95,499 இருந்தா, 86 இன்ச் பிரம்மாண்ட டி.வி.யை வாங்கி, வீட்டையே மினி தியேட்டரா மாத்திடலாம்!
ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹோம் தியேட்டர்னு வீட்டுக்குத் தேவையான அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் ஒரே கூரையின் கீழ்… அதுவும் ஹோல்சேல் ரேட்ல!
அடடே… இவ்வளவு சலுகைகளா? அப்படின்னு ஆச்சரியப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு இன்னொரு சர்ப்ரைஸ்!
திருச்சியோட நின்னுடாம, இப்போ மணப்பாறை, காரைக்குடியிலும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் தனது புதிய கிளைகளைத் திறந்துட்டாங்க!
ஆக, இந்தத் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதோ இல்லையோ… பிஸ்மியில ஷாப்பிங் செஞ்சா, சலுகைகள் சரவெடியா வெடிக்கப் போறது உறுதி!
என்னென்ன பொருட்கள் இருக்கு? என்ன விலை? என்னென்ன அதிரடி ஆஃபர்கள் ஓடிக்கிட்டிருக்கு?
தெரிஞ்சுக்க உடனே தொடர்பு கொள்ளுங்க!
📞 9092224466 | 93426080006 | 9944077849
பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ்!
தீபாவளின்னா சரவெடி… பிஸ்மின்னா அதிரடி!
Comments are closed, but trackbacks and pingbacks are open.