அதிர்ஷ்ட காத்து வீசும்போதே அனுபவிச்சிடுங்க!

அதிர்ஷ்ட காத்து வீசும்போதே அனுபவிச்சிடுங்க .. அட ஆமாங்க. ரியல் எஸ்டேட்துறையில 20 வருஷங்களுக்கு மேலான அனுபவத்தையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்ற நம்ம வரம் புரோமோட்டர்ஸ் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலைபக்கத்துலேயே சத்யா நகர்னு புதுசைட் லாஞ்ச் பண்ணியிருக்காங்க. பொதுவாவீட்டுமனை வாங்கனும்னா, என்னெல்லாம் இருக்கனும்னு நீங்க நினைக்கிறீங்களோ? அதெல்லாம் இருக்கிற மாதிரி லே-அவுட்போடுறதுதான் வரம் புரோமோட்டர்ஸோட தனித்தன்மையே.

வரம் புரோமோட்டர்ஸ்பட்ஜெட்டுக்குள்ளபிளாட் வாங்கனும் … என் பையன் காலத்துக்குபயன்படுற மாதிரி இப்போதே முதலீடுசெய்யனும் … உடனே வீடு கட்டிகுடிபோகுற மாதிரி பிளாட் வேணும் … ப்ரைம் லொக்கேஷன்ல வேணும் … இதுபோல உங்களுடைய எண்ணங்களுக்குஏற்றபடி நிறைய பிராஜெக்டுகளை கைவசம்வச்சிருக்காங்க. பேங்க் லோனும் அவங்களேஅரேன்ஞ் பண்ணித் தாராங்க.

இன்னும் எதுக்கு யோசிக்கிறீங்க? உங்க ஃப்ரீ டைம்ல … ஃப்ரீ சைட் விசிட்டுக்கு 7448304688 இப்பவே புக் பண்ணிடுங்க!

Comments are closed, but trackbacks and pingbacks are open.