கவி பர்னிச்சர்ஸின் கலக்கல் காம்போ !

தீபாவளி பண்டிகை செலவுக்குனு கிடைச்ச காச, அப்படியே பட்டாசு வாங்கி ஏன் கரியாக்கனும்? காலத்துக்கும் நிலைச்சு நிக்குற கவி பர்னிச்சர்ஸ்ல வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர் பொருட்களை வாங்கிப்போட்டோம்னா … பண்டிகையை கொண்டாடின மாதிரியும் ஆச்சு … நல்ல முதலீடாவும் ஆகும்ல. அட, ஆமாங்க. நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகிற விலைவாசி உயர்வுல, இன்னைக்கு வாங்க நினைக்கிற பொருள இன்னும் ஒரு வருஷம் கழிச்சி வாங்க முடியுமானே கவலையால்ல இருக்கு.

அந்த கவலையை போக்கத்தான், நம்ம கவி பர்னிச்சர்ஸ் தீபாவளி பண்டிகை கால கலக்கல் காம்போ ஆஃபர்ஸ் அறிவிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லைங்க, வேஷ்டி சட்டை, சேலைனு ஸ்பெஷல் காம்ப்ளிமெண்டும் தர்றாங்களாம். கட்டில் மெத்தை, சோபா, டைனிங் டேபிள்னு சிம்பிளா சொல்லிடாதீங்க … வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேட்டஸ்ட் மாடல்ல மசாஜ் சேர், லக்ஸூரி எக்ஸ்க்யூட்டிவ் ஆபீஸ் சேர்னு சகலமும் இருக்கு. கலக்கல் காம்போ ஆஃபர்ல என்னெல்லாம் தர்றாங்க? என்ன ரேட்டுனு 9791555101 இப்போவே விசாரிச்சிட வேண்டியதுதான்!

Comments are closed, but trackbacks and pingbacks are open.