Browsing Category

அரசியல்

கரூர் அரசியலில் வளர்ந்துவரும் வாரிசு !

அதிமுகவின் கோட்டையாக இருந்த கரூர் மாவட்டம் செந்தில் பாலாஜி வருகைக்குப் பிறகு திமுகவின் ஆதிக்கம் நிறைந்து. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியின் கடுமையான உழைப்பு…

மேயரை தேர்ந்தெடுக்க நேரடித் தேர்தல் அறிவாலய வட்டாரத்தில் பேச்சு…

வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது என்று பேச்சு சென்னை அறிவாலயம் வட்டாரங்களில் பேசப்பட்டது.…

அருண் நேரு பிறந்த நாள் கொண்டாட்டமும் – திருச்சி அரசியலில்…

திமுக அரசியலில் மட்டுமல்ல திருச்சி அரசியலிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய அரசியல் அதிகாரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் கே என் நேரு. இவரது குடும்பத்திலிருந்து தற்போது அரசியல் பிரவேசம் எடுத்து இருப்பவர் அருண் நேரு.…

ஓரம் கட்ட படுகிறாரா பொதுச்செயலாளர் – என்ன நடக்கிறது திமுகவில் !

திமுகவின் பொதுச் செயலாளராக தற்போது இருப்பவர் துரைமுருகன். இவர் கலைஞரின் தீவிர விசுவாசியாக இருந்தவர், மேலும் மு க ஸ்டாலினை தம்பி என்று உரிமையோடு அழைக்கும், திமுகவின் முக்கிய அதிகார மையமாக உள்ளார். இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்குப்…

பொதுச் செயலாளராகும் பிரேமலதா -தேமுதிகவின் நடைபெறும் மாற்றம்?

தேமுதிக தொடங்கப்பட்டதிலிருந்தே நிறுவனர் மற்றும் தலைவர் என்ற இரண்டு பொறுப்புகளை விஜயகாந்த் வகித்து வருகிறார். மற்ற பொறுப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இப்படி தேமுதிகவின் பொதுச்செயலாளராக இருந்த ராமு வசந்தன் மறைவுக்குப்…

உடன்பிறப்புகள் முதல் அதிகாரிகள் வரை திக்குமுக்காட வைக்கும் அதிகாரப்…

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மீசை காரா அமைச்சரும், வாரிசு அமைச்சரும் எலியும் பூனையும் என்பது மாவட்ட மக்கள் அனைவரும் அறிந்ததே. https://youtu.be/qap5xpetbP0 இதனாலேயே மீசை காரா அமைச்சர் மாவட்டத்தைச்…

அதிமுக அலுவலகத்தில் ஜெயக்குமார் – செல்லூர் ராஜு இடையே கடுமையான…

சில தினங்களுக்கு முன்பு முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரின் தந்தை குறித்து செல்லூர் ராஜு அவதூறு கருத்துக்களை கூறுவதுபோல வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து செல்லூர் ராஜு மீது ஜெயக்குமார் தலைமையிடம் புகார் அளித்திருந்தார். இந்த…

துணைமுதல்வரா ? அமைச்சரா ? பற்ற வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! வீடியோ…

உதயநிதி துணைமுதல்வரா ? அமைச்சரா ? பற்ற வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! 44ஆவது பிறந்தநாளை நவம்பர் 27  கொண்டாடிய உதயநிதிக்காக தமிழகம் முழுவதும் விழாக்கள் சில நாட்களுக்கு முன்பே திமுகவில் களைகட்டி கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,…

அதிமுகவில் தேர்தல் தேதி அறிவிப்பு – ஒருங்கிணைப்பாளராகிறார்…

டிசம்பர் 1 நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். இவ்வாறு அதிமுகவின் தலைமைப் பதவியாக தற்போது உள்ள…

அரசியலில் தனது பலத்தை காட்ட சசிகலா அதிரடி முடிவு!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் தற்போது வரை அரசியலில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை, அதிமுக தலைமைக்கு சில அழுத்தங்கள் இருந்தாலும் சசிகலாலவால் பெரிய வகையில் மாற்றத்தை நிகழ்த்த முடியவில்லை என்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே…