Browsing Category

தொடர்கள்

“நாட்டார் வழக்காற்றியலுக்குக் கள ஆய்வு முதன்மையாது” – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை…

நாட்டார் வழக்காற்றியல் என்கிற சொல் என்பது நமக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் கொஞ்சம் அறியப்பட்டது.

சாப்பாட்டுத் தொழில் கைவிடாது ! ஹோட்டல் துறை என்றொரு உலகம்! பகுதி –26

யார் வேண்டுமானாலும் ரெஸ்டாரண்ட் துவங்கலாம். அதற்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

பல சிக்கல்களை உண்டாக்கும் மலச்சிக்கல் ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் 04

தண்ணீர் குறைவாக குடிப்பது; நார்ச்சத்து குறைவான காய்கறி பழங்களை சாப்பிடுவது; உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது; நேரம் தவறி கண்ட நேரத்திற்கு சாப்பிடுவது;

மீசையுடன் … காட்டு மைனா தனி அழகு ! பறவைகள் பலவிதம்- தொடா் 22

மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு. அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.சாதாரண மைனாவுக்கு கண்களைச் சுற்றி பிரகாசமான மஞ்சள் வண்ணத் திட்டு இருக்கும். காட்டு மைனாவுக்கு கண்களைச் சுற்றிய திட்டு இல்லை.

அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட Snacks ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –27

Fine Dining Restaurant என்பது ஸ்டார் ஹோட்டல் போல, நமது டேபிளில் ஸ்பூன்,ஃபோர்க், என அனைத்தும் சரியாக வைத்திருப்பதில் இருந்து நமது உணவை ஒவ்வொன்றாக ஆர்டர் செய்வதில் தொடர்ந்து, ஒவ்வொரு உணவாக பரிமாறி, வழியனுப்பும் வரை மெதுவாக நடக்கும்.

வாழ்க்கை எனும் பந்தயத்திற்கு தேவை வெந்தயம் ! வாழ்க்கை வாழ்வதற்கே- தொடா் – 05

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சேர்மங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளின் நண்பன் என்றே சொல்லலாம்.

கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (11)

கிரிக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கச்சிதமாக அடைந்த விளையாட்டு. அதில் ஒரு கட்டத்தில், வினையூக்கியாக செயல்பட்டவர் கெர்ரி பாக்கர்.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை