Browsing Category

உலக செய்திகள்

கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த மணப்பெண் !

குறிப்பாக தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றிருக்கிறாராம்.

முதுகுவலியை குணப்படுத்த 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி!

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்தவர் 82 வயதான மூதாட்டி ஜாங், இவர் பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள்!

பொதுவாக தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர்.

லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி!

பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது.

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில்!

புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாம். அதாவது வாங்கவிருக்கும் வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றன 

விமான நிலையத்தையே வியப்படைய வைத்த மன்னர்!

பாரம்பரிய உடையுடன் எம்ஸ்வாதி மன்னர் அவரின் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் விமானத்தில் இருந்து இறங்கி இருக்கிறார்.

2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை !

1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், இவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

நீங்க ஒரு காபி பிரியரா? இந்த கட்டுரையை படிக்காதீர்கள்….

கோபி லுவாக் என்னும் காபி கொட்டை தான் உலகின் மிகவும் விலை உயர்ந்தது. இது ஒரு காபி செடியில் இருந்து பறிக்கப்படுவது அல்ல மாறாக ஒரு விலங்கின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது

AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்!

இந்த AI சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்களின் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன.

முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?

பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை முதன்மையாகக் கொண்டு தொடங்கிய ஆழமான