Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலக செய்திகள்
என்னது 85,000 ரூபாயா? பஞ்சாயத்து கூட்டத்தில் சாப்பிடப்பட்ட உணவின் பில் வைரல்!
பத்வாஹி கிராமத்தில் நடைபெற்ற ஜல் கங்கா சம்வர்தன் மிஷனின் கீழ் பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது
சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் ! ஆச்சரியத்தில் அசத்தும் வீடு !
நவீன வசதிகளுடன் கூடிய 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டின் சுவிட்ச் தொடங்கி வாஷ்பேஷன் வரை அனைத்து பொருட்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. தனித்துவமான கிராமம்!
நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல், இந்த கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை,
‘கார்களே இல்லை குதிரை வண்டிதான்’ – அமெரிக்காவின் தனித்துவமான தீவு!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மாக்கினாக் தீவு, கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் அரிதான இடங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இதன் இயற்கை அழகு, அமைதியான சூழல் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து…
கோழிகள் வாடகை விடுவது பற்றி கேள்விப்பட்டது உண்டா?
கோழிகளைப் பராமரிப்பதற்கான புத்தகம், அதற்கான பயிற்சி, தீவனம் போன்றவை குறித்துத் தொலைபேசித் தகவல்களும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
கருப்பு மணல் கொண்ட உலகின் 5 அழகிய கடற்கரைகள்!
ஐஸ்லாந்தின் விக் அருகே உள்ள ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை உலகின் மிகவும் பிரபலமான கருப்பு மணல் கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு இருக்கும் கருமணலைக் காண தினம்தோறும் பல சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம் !
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது. அறிக்கையின்படி, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும்.
6 கோடி செலவில் மகன் அழகை விளம்பரப்படுத்திய தந்தை !
"என் மகன் குழந்தையாக இருந்த போது, மிகவும் அழகாக இருந்தான். தற்போது அவனுக்கு 16 வயது. டோக்கியோவில் உள்ள அனைவரும் இதை அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
தி கான்ஜுரிங் அமானுஷ்ய வீடு விற்பனைக்கு !
2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.
வலது கால் ஷூக்களை மட்டும் கொள்ளையடித்த வினோத திருடர்கள் !
அறிவாளி திருடர்கள் பெருவின் உள்ள ஹுவான்காயோ நகரில் செருப்புக் கடை ஒன்றில் ஷட்டரின் பூட்டை உடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வலது கால் ஸ்னீக்கர்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.