Browsing Category

சமூகம்

சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !

திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்!

ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மாற்றுத்திறனாளி மாணவி மர்ம மரணம் ! உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !

பார்வையற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துள்ளனர் -  மனுதாரர் தரப்பில் வாதம்.

பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !

போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம் !

மலேசிய சட்டத்துறை அமைச்சரான  குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின்  நேர்மையை அறிந்து தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.

முன் விரோதத்தால் கோஷ்டி மோதல்! வாலிபருக்கு கத்தி குத்து!

கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்  .

முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.

உடலும் அகமும் சீராக … தேவை சீரகம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! பாகம் – 10

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ காலையில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.

இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி !

"ஈரானிய உளவாளியா? அதுவும் எங்கள் இதயப் பகுதிக்குள்?" என மொசாட்டே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஈரான் தனது காய் நகர்த்தல்களை எவ்வளவு நுணுக்கமாகச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியா?