Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி ! பதுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்! பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு!
குள்ளபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள், டெட்டனைட்டர்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கல்குவாரியில் வெடிவைத்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு.
மதுரை எய்ம்ஸ் திறப்புவிழா எப்போது?
முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பணமும் போச்சு, நகையும் போச்சு! குறைந்த வட்டிக்கு ஆசை காட்டி மோசடி !
குறைந்த வட்டியில் கோல்டுலோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகு வைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு தலைமறைவு
ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் பதவியேற்பு விழா!
சேர்மன் மொஹம்மது நாசரின் வரவேற்பில், துணை சேர்மனாக ஜே.செந்தில்குமார்; செயலாளராக ஜெ.கிளமெண்ட் ஞானராஜ், பொருளாளராக எம்.ஜோசப்ராஜ் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி …
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக தேர்வை நடத்தி விவகாரத்தில் சிக்கித்தவிக்கிறது, TRB.
தொடரும் மின்தடை… ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் !
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் இரவு 7 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 மாதங்களாகியும் திறக்கப்படாத நூலக கட்டிடம் !
"மாணவர்களின் கல்வித்தேவையை பூா்த்தி செய்ய அரசு பல லட்ச ரூபாய் செலவில் பஸ் நிலையம் எதிரே புதிய நூலகத்தைக் கட்டியது.
“கமெண்ட்களுக்கு 2 மணி நேரம்… மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது நேரம்?”
"ஒரு அமைச்சரின் நேரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்காக செலவிடப்பட வேண்டுமா? அல்லது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமா?"
TET வினாத்தாள் -“பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள்…” கூடுதல் மதிப்பெண்…
மொத்த மதிப்பெண்கள்கள் 150 இல் 60% வினாக்கள் பாடத்திட்ட வரம்பினை மீறி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. (Out of syllabus) இதனுடைய உள்நோக்கம் தான் என்ன?..
தடுப்பு மருத்துவ பராமரிப்பை தினசரி பழக்கங்களில் இணைப்பது ஏன் தெரியுமா ?
திரு. அமர்நாத் சக்சேனாஇ தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வணிகம்இ பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ( முன்னர் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது )
