Browsing Category

தொடர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக பென்சனுக்காக வல்லுநா் குழு ! ஒய்வூதியம் குறு வரலாறு!

CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.

கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22

கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.

Food Stylist & Food Photographer – ஹோட்டல் துறை என்றொரு உலகம்- 34

நல்ல செஃப், உணவை நன்றாக சமைத்தால் மட்டும் போதாது. அவர் தனது உணவை பார்ப்பவர்களை ஈர்க்கும் அளவுக்கு அந்த உணவை அழகுபடுத்திக் காட்ட வேண்டும்.

அந்த அதிசயம் நடந்தது  நமது சென்னை மண்ணில்தான் ! ஐ.பி.எல். தொடர் 21

இந்தியா தனது கிரிக்கெட் திறனை மெல்ல வளர்த்துக் கொண்டு வந்த நிலையில், சமஸ்தான இளவரசர்களும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் வாரிசுகளும் இந்திய அணியின் நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள்.

NPS – CPS 22 வருடமாக போக்கு காட்டிய மாநில கட்சிகள் ! ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் –…

PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கு (40%) ஏற்ப மாதாந்திர ஓய்வூதியம் உண்டு.

குக் குக் குக்குறுவான் ! பறவைகள் தொடர் – 25

சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப் போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை அங்குல விட்டமுள்ள துளை செய்து தன்  கூட்டினைத் தயார் செய்யும்.

காய்கறிகள், கீரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சப்ளை நல்ல சாய்ஸ் ! ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) என்ற திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் 35% அல்லது 10 லட்சம் வரை மானியமும் கிடைக்கும்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்தியர்கள் – ஐபிஎல் தொடர் (20)

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.

அரிசி பருப்புக்கே வழியில்லையாம்.. அங்கவஸ்திரம் ஒண்ணுதான் குறைச்சலாம்… – IPLக்கு…

இந்தியாவில் அதிகாரம், பலம், சாதி இவற்றில் யார் யார் உயர்ந்தவர்களாக இருந்தார்களோ அவர்களில் பலர் வெள்ளைக்காரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள்.