Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமையல் குறிப்புகள்
சமையல் குறிப்பு – கேரள ஸ்பெஷல் தெளரி அப்பம்!
வழக்கமா செய்ற அப்பம செய்யாம ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க சுவை சூப்பரா இருக்கும். சரி வாங்க இது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்பு: கார சாரமான பூரி!
புது விதமாக நான் சொல்லப்போகும் ரெசிபியை வைத்து காரசாரமாக தான் ட்ரை பண்ணி பாருங்களேன். குருமா செய்யாமல் வெறும் பூரியாக கூட சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்பு – பர்ஃபெக்ட் பன்னீர் சீஸ் பால்ஸ்
குட்டீஸ்க்கு பிடிச்ச வகையில இன்னைக்கு நாம்ப செய்யப் போற ஸ்நாக்ஸ் ரெசிபி பன்னீர் சீஸ் பால்ஸ்,
சமையல் குறிப்பு: இன்ஸ்டன்ட் மெதுவடை!
சூடான சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை தயார். இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் டீயுடன் அல்லது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஆகக்கூட ஒரு சட்னி (இல்லை) பருப்பு சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்பு: கொத்தமல்லி இலை தட்டை!
ஒரு வித்தியாசமான ஹெல்த்தி ரெசிப்பியான கொத்தமல்லியில் தட்டை தாங்க. நம்பல பல பேர் இதுக்கு முன்னாடி ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க, ஆனா இப்போ இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க
சமையல் குறிப்பு- பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்!
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
சமையல் குறிப்பு- ரோஸ் கார்வஸ்!
இன்னைக்கு புதுசா ட்ரை பண்ணலாம்னு குட்டீஸ் மட்டும் இல்லாமல் பெரியவங்களும் சேர்ந்து சாப்பிடற மாதிரி காரமா இல்லைங்க ஸ்வீட்டா ஒரு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.
சமையல் குறிப்பு: சோயா கபாப்
இன்னைக்கு குழந்தைகளுக்காக ஸ்பெஷலா செய்யப் போறது சோயா கபாப் தாங்க, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்பு: பன்னீர் ஃபேர்ட் நெக்ஸ்ட் சாட்!
இன்னைக்கு நம்ம பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்பு: மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு பந்துகள்!
குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கினை வைத்து சுவையான மொறு மொறுப்பான் உருளை பந்துகளை செய்து கொடுங்கள்