Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
வேலை வாய்ப்பு செய்திகள்
வேலைநாடுநர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் !
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
ஊர்க்காவல் படையில் சேர வேண்டுமா ? உடனே விண்ணப்பிக்கவும்
படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஊர்க்காவல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!
துறையூர், ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம்.
இலவச ஃபோர்க்ஃலிப்ட் ஆபரேட்டர் (Forklift Opreator) பயிற்சி தாட்கோ அறிவிப்பு !
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது
கூட்டுறவு சங்க உதவியாளராக சேர வேண்டுமா ? இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !
எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் துவங்கப்பட உள்ளது.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஐ.டி.ஐ. படித்தவரா நீங்கள் ? ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அட்டகாசமான வாய்ப்பு !
கடந்த 2023, 2024, 2025 ஆம் ஆண்டில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கான அட்டகாசமான அப்ரண்டீஸ் வாய்ப்பை வழங்கப் போகிறது, இராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனம்.
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் அறிவிப்பு
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள். உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்
திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் உடனடி வேலை உத்திரவாத கடிதம் !
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஹோப் பவுண்டேசன் இணைந்து 25.07.2025 அன்று திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 35 - க்கும் மேற்பட்ட…
திருச்சி மாவட்டத்தில் 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் ! ஆட்சியர் அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவில் காலியாக உள்ள...
