Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
NEOMAX
நியோமேக்ஸ் : நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் ! என்னதான் நடக்குது ?
நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தொடர் கண்காணிப்பில் இதுவரை 16 மாவட்டங்களுக்கான நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
நியோமேக்ஸ் வழக்கு : வேகம் காட்டும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி ! பின்னணி இதுதானா ?
“நீதிமன்றத்தின் நிபந்தணைகளை மீறிய நியோமேக்ஸ் குற்றவாளி இயக்குநர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான்
நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் – ஏழு சிக்கல்களை எவ்வாறு அணுகப்போகிறது நீதிமன்றம் ?
பேச வேண்டிய பஞ்சாயத்து எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட்டுத்தான், செட்டில்மெண்ட் நிலைக்கு போக வேண்டும் என்ற நிலை எடுத்த காரணத்தினால்தான் பல வழக்குகள் தீர்வை நோக்கி நகராமல் முட்டுச்சந்தில் சிக்கித் தவிக்கின்றன. அதன் கணக்கில் இதையும்…
நியோமேக்ஸ் – அடுத்து செட்டில்மென்ட் தான் !
அடுத்தடுத்து அறிவுரைகளையும், தகுந்த வழிகாட்டுதல்களையும், போதுமான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலும், நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணி இன்று வரையில் முழுமையாக நிறைவடையவில்லை.
நியோமேக்ஸ் : மதிப்பீடு … நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில்…
இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது.
பிராடுத்தனம் … நம்பிக்கை மோசடி … குறுக்கு புத்தியே நியோமேக்ஸின் மூலதனம் !
”நியோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன்...
நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அங்குசத்தில் வெளியான முதல் கட்டுரை – வீடியோ !
நியோமேக்ஸ் தொடங்கப்பட்ட காலம் தொட்டே, உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டை பெறும் நடைமுறையிலிருந்தே எந்தெந்த வகையில் எல்லாம் விதிமீறல்களையும், சட்ட விரோத வழிமுறைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும்;
திருச்சி மொராய் சிட்டிக்குள் நியோமேக்ஸ் நுழைந்த கதை ! கைமாறிய சொத்துக்கள் ! சிக்கிய ஆவணங்கள் !
முக்கியமான மாவட்டங்களில், முக்கியமான இடங்களில் உள்ள நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை நியோமேக்ஸ் நிறுவனம் மறைத்து வருவதாகவும்; வழக்கில் சிக்கிய காலத்திலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை
நியோமேக்ஸ் அக்யூஸ்டுகள் 126 பேரும் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?
வழக்கில் சிக்கிய இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ரிசார்ட் இயங்கி வருகிறது. 21 அறைகளோடும், உள்ளேயே 3 நட்சத்திர ஹோட்டலோடும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டி வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
நியோமேக்ஸ் வழக்கு ! 161 ஸ்டேட்மெண்ட் ! நாள் பூரா காத்துக்கிடக்கும் கொடுமை !
புதிய புகார்களை பதிவு செய்வது; ஏற்கெனவே, 161 ஸ்டேட்மெண்ட் பெற்றவர்களிடமிருந்து அசல் ஆவணங்களை பெறுவது; புதியதாக 161 ஸ்டேட்மெண்ட் பெறுவது ஆகிய மூன்று வகையான பணிகளையும் தற்போது மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
