Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ரீல் ஒன்றுக்காக உயிரை பணயம் வைக்கும் போக்கு!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரீல்கள், பைக்குகள் மற்றும் கார்களைத் தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் வாழ்வது வருத்தமளிக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப்பறவை!
இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் நகரில் ஒரு கருப்பு நிற அன்னப்பறவை சுற்றி வந்திருக்கிறது, இது அங்கு இருக்கும் மற்ற பறவைகளைத் தாக்கி வருவதை அடுத்து அந்நகரை விட்டு அந்தப் பறவை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15 வருஷமா துணையோடு சேராத 62 வயது மலைப்பாம்பு முட்டைகள் இட்டு ஆச்சாியம்!
மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும்.
சமையல் குறிப்பு: நவதானிய அப்பம்!
இன்னைக்கு நம்ம பாக்க போற ஒரு ஹெல்த்தி ஸ்வீட் அண்ட் ஸ்நேக் ரெசிபி தாங்க நவதானிய அப்பம் வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கந்த சஷ்டி விரதம் வழிபாட்டு முறைகள்!
முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த விரதமாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம் ஆகும்
சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்
சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.
அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!
சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.
மோன்தா புயல் நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்?
முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் ஏன் - கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? என்பதை நாம் அறிய வேண்டும்.
கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்திகவும்..
இந்த இணைய உலக அரசியல் ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு ஆதரவாக இல்லை என்றால் அந்த சாதரண மக்கள் மிக பெரிய ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாவர்கள்.
கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த மணப்பெண் !
குறிப்பாக தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றிருக்கிறாராம்.
