IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது- தொடா்-5
சென்னைக்காரரான வெங்கட்ராகவனின் ஸ்பின் பவுலிங் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பிட்ச்சில் செயத்தியாக வேலை செய்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட காளிச்சரணின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு இணையாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அரை சதத்தைக் கடந்தார் காளிச்சரண். ஸ்டேடியம் ஆரவாரம் செய்தது.
இந்திய ரசிகர்களில் சென்னைக்காரர்கள் வித்தியாசமானவர்கள் தோனியை தமிழரைப் போல் திணைப்பது மட்டுமல்ல நல்லபடியாக எந்த அணி விக்கெட் விளையடினாலும் மற்ற வயதானங்களில் பாகிஸ்தான் அணி ஆடினால் பலத்த பாதுகாப்பு போட வேண்டிய நிலைமை இருக்கும் சென்னை ரசிகர்களோ பாகிஸ்தான வெற்றி பெற்தாலும் கைத்தட்டி தங்கள் ஆதரவைத் தரக்கூடிய ஜென்ம அதிரிகளாககருதப்படும் பாகிஸ்தானுக்ஆதரவு தருபவர்கள் தமிழ் மண்ணை பூச்னீமாக கொண்ட காளிச்சரணுக்கு ஆதரவு தந்ததில் ஆச்சரியமில்லை.
காணும் பொங்கலளது சென்னை மெரீனாவில் மதியத்திற்கு மேல் பெருங்கூட்டம் கூடும் அருகில் உள்ள சேப்பாக்கத்தில்லயே கூட்டம் அதிகமாக இருந்தது. முதல்மைச்சர் எம்ஜிஆர் நிதி அமைச்சர் நாஞ்சில் மனோகரனும் கிரிக்கெட் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் சேல் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான் எனினும் சுவாஸ்கர், சவுகான் என ஓபனிங் பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டதால் விஸ்வநாத் வெங்சா்க்கார் ஆகியோரை நம்பியிருந்தது இந்திய அணி.
இருவரும்நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார்கள் வெங்சர்கார் இன்னும் தன் கணக்கைத் தொடங்கவில்லை. குண்டப்பா விஸ்வநாத் கவனமாக ஆடினார்கள்.
“ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையில் வாடியிருக்கும் கொக்கு” என்று வா்ணனையாளா்கள் விவரிக்கக்கூஎய அளவுக்கு அவர்களில் ஆட்டம் இருந்தது. இன்னும் ஒரு நாள் விக்கெட்டும் இருக்கிறது. இந்திய அணிக்கு விக்கெட்டும் இருக்கிறது. எதற்காக அவரசப்பட வேண்டும் என்று இருவரும் நினைத்தார்கள். ஆனால் ரசிகர்களுக்கோ பொங்கள் நோ உறசாகம் தேவைப்பட்டது.
விஸ்வநாத அவுட் ஆனபிறகு கபில்தேவ் களமிறங்கினார். உள்ளே வரும்போதே செம ஆரவாரம் .சென்னை ரசிகர்களுக்கு அன்றைய தோனி, கபில்தவ், ரன்கள் எடுத்தார். மொத்த ஸ்டேடியமும் ஆர்ப்பரித்தது. தங்கள் மனதோடு நெருங்கிய பிளேயராக கபில்தேவை ரசித்தனர் சென்னைக்காரர்கள் மீசையற்ற இந்திய ஆட்டக்காரர்கள் பலருக்கு நடுவே, அடர்த்தியான மீசை கொண்ட கபில்தேவை சென்னைவாசிகள் பட்டுமின்றி தமிழ்நாட்டின் உள்மாவட்டரசிகர்களும் தென்மாவட்டசிகர்களும் ரொம்பவே விரும்பினா்.
கானும் பொங்கல் தாளில் இந்திய அணிவொட் இன்மஸையென்றது. நான்காவது போட்டியில்தான் முடிவு கிடைத்தது அதுவும சாதகமான முடிவு கொண்டாடித் தீர்த்தார்கள் இந்தியா முழுவதும் உள்ள வரிக்கெட் ரசிகர் தமிழ்நாட்டு ர்களுக்கு இனிப்பான பொங்கள் விருந்து ஐந்தாவது போட் ராதா வெது போட்டி கான்பூரில் நடந்தது. நாட்கள் நடத்தப்பட்டும் டிராவில்தான முடித்தது போட்டிகளில் 5 டிரா சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூமை இந்திய அணி சிலை வென்றதற்காகக் கோப்பை சிரித்தனர்.
பரிகாசமான கிரிக்கெட்கூடாது என்பதுதான் கொ்ரி பாக்கரின் விருப்பம். ஆஸ்திரேலியாவில் அதற்கான கட்டமைப்பைத்தான்டபிள்யூசி சிக்கு போட்டியாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.
ஐந்துநாள் டெஸ்ட்டை நான்காவது நாளே முடித்துவிட்டதாக சந்தோசப்படுறாங்க. ஸ்பின் பவலா்ஸைரெண்டுடீமும் பயன்படுத்தாம இருந்தால் மூன்றாவது நாளே முடிச்சிருக்காம்” என்ற பாக்கரின் ஆட்கள் தங்களுடைய சூப்பர் டெஸ்ட்களில் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்த உலகின் புகழ் பெற்ற 35 ஆட்டக்காரர்கள் பாக்கர் உருவாக்கிய டீமகளில் இருந்தனர். புதிய ஆட்டக்காரா்களுக்கும் இடமளிக்கப்பட்டது. பவுலா்ஸ் எவ்லாரும் வேதப் பந்து வீச்சாளர்கள்தான். அப்போதுதான் ஆட்டம் களைக்கட்டும் என்பது பாக்கரின் கணக்கு.

ஆண்டி ராபர்ட்ஸ் தொடங்கி இமரான் கான் வரை செம் ஸ்பீடாக பந்து வீசினார்கள். டென்னிஸ் லில்லி போன்றவர்களின் பவுலிங் பற்றி சொல்லவே வேண்டாம் கால்பந்து மைதானத்தை கிரிக்கெட் பிட்ச்சாக மாற்றி யிருந்ததால், ஒவ்வொரு பத்தும் எகிறின.
ஆஸ்திரேலியா 11 அணியுடனான போட்டியில் வெஸ்ட் இன்டீஸின் ஆன்டி ராபர்ட்ஸ் வீசிய பந்து பேட்ஸ்மேன் டேவிட் ஹூக்ஸின் தாடையைப் பெயர்த்தது. ஆட்டத்தை பல்லேறு கோணங்களிலிருந்து பதிவு செய்த 9 கேமராக்களில் ஹூக்ஸின் தாடை பட்டபாடு அப்பட்டமாக அம்பலமானது உலகின் சிறந்த பேட்ஸ்மென் அனைவரும் பதறினர்.
இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் உஷராரா இருந்தார். அவர் களமிறங்கியபோது கொரி பாக்கரின் கண்கள் விரிந்தன. அவருடைய சேனல் 9 தொலைக்காட்சியில் மேட்சை பார்த்த உலக ரசிகர்களின் கண்களும் விரிந்தன. கிரிக்கெட அடுத்த அத்தியாயத்தை டென்னில் அமிஸ் தொடங்கி வைத்தார் அமிஸ். எப்படி?
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின்,
மூத்த பத்திாிகையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.