அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திலும் பணம் பார்க்கும் கும்பலிடம் கவனமாக இருங்க. !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அதிர்ச்சியா இருக்கு..

“கார்டு மேல நம்பர் சொல்லு.. ” பான்பராக் வாயனுங்க டிஜிட்டல் மோசடிக் கும்பல் இரத்த தானத்தையும் விட்டு வைக்கல..

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

என் பக்கத்தில் இரத்தம் தேவை கோரிக்கைகள் அடிக்கடி வெளியாகும்.. நானும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்தம் தானம் செய்வேன்.

உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இரத்த தானம் கோரிக்கைகளை என் பக்கத்தில் வெளியிடுகிறேன்.

Admission Enquiry Form

இரத்தம் தானம்
இரத்தம் தானம்

நண்பர்களும் அதே எண்ணத்தில் தான்  இரத்தம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் பதிவு போட்ட ஒரு மணி நேரத்தில் இரத்தம் கிடைத்துவிடும்..

ஆனால் நாம் இப்படி உதவி செய்யும் நோக்கில் போடும் பதிவைக் கூட வட இந்திய டிஜிட்டல் மோசடி கும்பல் தங்களின் திருட்டுத் தனத்திற்கு  பயன்படுத்துகிறது என்பதை இன்று அறிந்துக் கொண்டேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நேற்று போட்ட இரத்த தானம் பதிவிலிருந்த எண்ணுக்கு போனைப் போட்டு “மருத்துவமனை வாசலில் நிக்கோம்.. காருக்கு பணம் கொடுக்கணும்.. எங்களுக்கும் பணம் கொடுங்க.. “னு  ஸ்கேனர் அனுப்பி பணம் கேட்டிருக்கிறான் ஒருவன்.

"கார்டு மேல நம்பர் சொல்லு..
“கார்டு மேல நம்பர் சொல்லு..

நண்பர் நல்லவேளை எச்சரிக்கையாக இருந்ததால் பணம் அனுப்பவில்லை.

இப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திலும் பணம் பார்க்கும் கும்பலிடம் கவனமாக இருங்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரத்தம் தானம் செய்வதே  உதவி செய்யதான்.. அதைக் கொடுக்க வரும் என் நண்பர்கள் எவரும் பணம் கேட்க மாட்டார்கள்..

ஆகவே இதுபோன்ற ‘டிஜிட்டல் இண்டியா’ மோசடி கும்பலிடம் கவனமாக இருங்கள்..

 

—   கார்டூனிஸ்ட் பாலா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.