அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காணொளி காட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-அமைச்சர் நேரு தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

கழகத் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆலோசனை கூட்டம்இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன் உள்ளிட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.