திமுகவின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் சார்பில் மேயர் மற்றும் துணை மேயராக யார் யார் தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற பேச்சு தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே பரபரப்பாக எழுந்தது. இந்த நிலையில் திமுகவின் மேயர் வேட்பாளர்கள் யார், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பபு திமுக தலைமையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.