திமுகவின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் சார்பில் மேயர் மற்றும் துணை மேயராக யார் யார் தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற பேச்சு தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே பரபரப்பாக எழுந்தது. இந்த நிலையில்…