திமுக-வில் நிறுத்தப்பட்ட முக்குலத்தோர் சமூக வேட்பாளா்கள் பட்டியல்
தமிழ்நாட்டில் இதுவரை திமுக 15 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறது.
இதில் முக்குலத்தோர் சமூகத்தின் ( கள்ளர், மறவர், அகமுடையார் ) சமூகத்தின் சார்பாக திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை.
இதுவரை கள்ளர் சமூகத்தில் திமுக சார்பாக 72 பேர் போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மறவர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 31 பேர் போட்டியிட்டு 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர் .
அகமுடையோர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 21 பேர் போட்டியிட்டு 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர் .
ஆக மொத்தம் முக்குலத்தோர் சமூகத்தில் ( கள்ளர், மறவர் , அகமுடையோர் ) சமூகத்தில்)
மொத்தம் திமுக சார்பில் இதுவரை 121 பேர் வேட்பாளராக போட்டியிட்டு 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ….
1967-ல் 21 பேர் போட்டியிட்டு 16 பர் வெற்றி
திருப்பரங்குன்றம்- எஸ் அக்னி ராஜ்( கள்ளர் )
மேலூர் வடக்கு- பி. மலைச்சாமி ( கள்ளர் )
கம்பம் -எம். ராஜாங்கம் (பிறமலைக்கள்ளர்)
திருவையாறு- ஜி எம் சேதுராரர் (கள்ளர் )
ஒரத்தநாடு- எல் கணேசன் ( கள்ளர் )
திருச்சி 1 – எம் எஸ் மணி ( கள்ளர் )
அறந்தாங்கி- துரையரசன் ( கள்ளர் )
விராலிமலை – எஸ் தேதி வாண்டையார் (கள்ளர் )
கந்தர்வகோட்டை-ஆர் ஆர் துரை( கள்ளர்)
ஆலங்குடி- கேவி சுப்பையா ( கள்ளர் )
கடலாடி – எம் அலங்காரம் ( மறவர் )
திருமயம்- பொன்னம்பலம் (மறவர் )
ராமநாதபுரம்- டி. தங்கப்பன் (அகமுடையார் )
பேராவூரணி – எம் கிருஷ்ணமூர்த்தி ( அகமுடையார் )
திருத்துறைப்பூண்டி- என் தர்மலிங்கம் (அகமுடையார் )
1971-ல் 17 பேர் போட்டியிட்டு 14 பேர் வெற்றி
திருவெறும்பூர்- காமாட்சி ( கள்ளர் )
விராலிமலை – வி எஸ் இளஞ்செழியன் (கள்ளர் )
ஆலங்குடி கே வி சுப்பையா (கள்ளர்)
திருவையாறு -ஜி இளங்கோவன் (கள்ளர்)
திருமயம் – ஏ தியாகராஜன் (கள்ளர் )
திருச்சி 2 – அன்பில் தர்மலிங்கம் (கள்ளர் )
ஒரத்தநாடு – எல் கணேசன் ( கள்ளர்)
கந்தர்வகோட்டை – துரை கோவிந்தராஜன் (கள்ளர் )
திருவாடானை – பிஆர் சண்முகம் ( கள்ளர்)
கடலாடி- சி ராமலிங்கம் (மறவர் )
சிவகாசி – கே. காளிமுத்து ( மறவர் )
வேதாரண்யம்- எம் மீனாட்சி சுந்தரம் (அகமுடையார்)
ராமநாதபுரம் – எம்.எஸ்.கே சத்தியேந்திரன் ( அகமுடையார் )
1977-ல் 26 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி
ஒரத்தநாடு – டி எம் தைலப்பன் ( கள்ளர்)
திருவையாறு- ஜி இளங்கோவன் ( கள்ளர் )
நகர் ஆர் சந்திரன் ஜெயபால்( கள்ளர்)
குத்தாலம் -ஆர் ராஜமாணிக்கம்( கள்ளர்)
1980-ல் 11- பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
லால்குடி- அன்பில் பி தர்மலிங்கம்
1984- ல் 17 பேர் போட்டியிட்டு இரண்டு பேர் மட்டுமே வெற்றி
மதுரை மேற்கு-பொன் முத்துராமலிங்கம்
வேதாரண்யம் – எம் மீனாட்சிசுந்தரம்
( இரண்டு பேருமே அகமுடையோர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
1989-ல் 28 பேர் போட்டியிட்டு 20 பேர் வெற்றி பெற்றனர்.
திருமங்கலம்- ஆர் சாமிநாதன் ( பிறமலைக்கள்ளர்)
திருப்பரங்குன்றம்- சி இராமச்சந்திரன் (கள்ளர் )
ஆண்டிப்பட்டி- பி ஆசையன் ( பிறமலைக்கள்ளர்)
பெரியகுளம்- எல் மூக்கையா ( பிரமலைக்கள்ளர் )
காரைக்குடி-ஆர் எம் நாராயணன் ( கள்ளர்)
ஆத்தூர்- ஐ பெரியசாமி (கள்ளர்)
திருச்சி 2 – அன்பில் பொய்யாமொழி( கள்ளர்
முதுகுளத்தூர்- காதர் பாட்ஷா ( மறவர்)
அருப்புக்கோட்டை- தங்கம் தென்னரசு ( மறவர் )
பாளையங்கோட்டை- எஸ் குருநாதன் ( மறவர்)
மதுரை மேற்கு- பொன் முத்துராமலிங்கம் (அகமுடையார் )
சேடப்பட்டி- எ. அதியமான் (அகமுடையார் )
சிவகங்கை- பி. மனோகரன் ( அகமுடையார் )
ராமநாதபுரம்- எம் எஸ் கே சத்தியேந்திரன் (அகமுடையார் )
கும்பகோணம்- கோசி மணி (அகமுடையார் )
புதுக்கோட்டை- பெரியண்ணன் ( அகமுடையார்)
1991-ல் 22 பேர் போட்டியிட்டு 22 பேருமே தோல்வி
1996-ல் 20 பேர் போட்டியிட்டு 20 பேருமே வெற்றி.
2001-ல் 22 பேர் போட்டியிட்டு மூன்று பேர் மட்டுமே வெற்றி.
திருவெறும்பூர் கே என் சேகரன்( கள்ளர்)
திருச்சி2- அன்பில் பெரியசாமி( கள்ளர்)
கும்பகோணம்-கோசி மணி ( அகமுடையோர் )
2006-ல் 18 பேர் போட்டியிட்டு 12 பேர் வெற்றி
ஆத்தூர்- ஐ பெரியசாமி ( கள்ளர் )
சோழவந்தான் பி மூர்த்தி ( கள்ளர்)
திருவோணம்- டி. மகேஷ் கிருஷ்ணசாமி ( கள்ளர்)
திருவையாறு -துரை சந்திரசேகர்( கள்ளர்)
அறந்தாங்கி -உதயன் சண்முகம் ( கள்ளர்)
அருப்புக்கோட்டை – தங்கம் தென்னரசு( மறவர்)
முதுகுளத்தூர்- கே முருகவேல்( மறவர்)
அம்பாசமுத்திரம்- ஆர் ஆவுடையப்பன் (மறவர் )
நெல்லை -என் மாலை ராஜா (மறவர் )
தென்காசி வி கருப்பசாமி பாண்டியன் (மறவர்)
2011-ல் 20 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி
ஆத்தூர் -ஐ பெரியசாமி ( கள்ளர்)
திருச்சுழி-தங்கம் தென்னரசு-( மறவர்)
திருவாடனை – சுப தங்கவேலன் ( மறவர்)
மன்னார்குடி- டிஆர்பி ராஜா ( அகமுடையார் )
2016-ல் 22 பேர் போட்டியிட்டு 10 பேர் வெற்றி
வேளச்சேரி- வாகை சந்திரசேகர்( கள்ளர்)
மதுரை கிழக்கு – பி மூர்த்தி (கள்ளர்)
பழனி – ஐ பி செந்தில்குமார் ( கள்ளர்)
திருவையாறு – துரை சந்திரசேகர் ( கள்ளர்)
ஒரத்தநாடு – எம் ராமச்சந்திரன் ( கள்ளர்)
திருவாரூர் -பூண்டி கே. கலைவாணன் (கள்ளர் )
திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கள்ளர் )
திருச்சுழி – தங்கம் தென்னரசு( மறவர் )
மன்னார்குடி – டிஆர்பி ராஜா (அகமுடையார்)
புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு ( அகமுடையார் )
2021-ல் 18 பேர் போட்டியிட்டு 11 பேர் வெற்றி
ஆத்தூர் – ஐ பெரியசாமி (கள்ளர்)
பழனி-ஐ பி செந்தில்குமார் (கள்ளர் )
திருவையாறு- துரை சந்திரசேகர் (கள்ளர் )
திருவாரூர் – பூண்டி கலைவாணன் (கள்ளர் )
மதுரை கிழக்கு- பி மூர்த்தி ( கள்ளர் )
திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( கள்ளர்)
ராமநாதபுரம் -கமுதி முத்துராமலிங்கம் (மறவர்)
திருச்சுழி -தங்கம் தென்னரசு( மறவர் )
பேராவூரணி-என் அசோக்குமார் (அகமுடையார் )
புதுக்கோட்டை- டாக்டர் வி முத்துராஜா(அகமுடையார்)








Comments are closed, but trackbacks and pingbacks are open.