*துல்கர் சல்மானின்    ‘ஐ அம் கேம்’ ஆரம்பம்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Wayfarer Films தயாரிப்பில்  துல்கர் சல்மானின் 40 வது படமான ‘ஐ அம் கேம்’ படத்தின்  பூஜையுடன்  ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கும் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. மெகாஹிட் படமான ‘ஆர்டிஎக்ஸ்’-ன் டைரக்டரான நஹாஸ் ஹிதாயத் தான் இப்படத்தை டைரக்ட் பண்ணுகிறார்.

துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்'முக்கிய கதாபாத்திரத்தில் நம்ம ஊரு டைரக்டர் மிஷ்கின், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் . இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

Srirangam MLA palaniyandi birthday

துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்'துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது.

*தொழில் நுட்பக் குழு*

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்

இசை – ஜேக்ஸ் பெஜாய்

படத்தொகுப்பு – சமன் சாக்கோ

தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி

ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்

ஆடை – மாஷர் ஹம்சா

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

புரொடக்ஷன் கண்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்

துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்'

இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,

வி.எக்ஸ்.சி.குமார்

பாடல் வரிகள். தௌஃபீக் (எக்வொயிட்)

போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்

சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா

சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்

ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.