நாளை [ ஏப்ரல் 24] முதல், ஜியோ ஹாட்ஸ்டார்-ல் ‘ எம்புரான்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீஸான  ப்ளாக்பஸ்டர் படமான ‘ மோகன்லாலின்’ எம்புரான்’ நாளை (ஏப்ரல் 24)  முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நான்கு மொழிகளிலும் ஸ்ட்ரீமாகவுள்ளது.

நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமான இதை  லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

எம்புரான்
எம்புரான்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மோகன்லாலுடன்  பிருத்விராஜ் சுகுமாரன்,  டொவினோ தாமஸ்,  ‘Game of Thrones’ ஹாலிவுட் பட புகழ் ஜெரோம் ஃப்ளின், அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், டைரக்டர் ஃபாசில், சச்சின் கடேகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் உள்ளன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இணையற்ற உள்ளடக்க பட்டியல், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ரசிகர்கள் எளிதாக அணுகுவதற்கான அமைப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.