நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி !  சாத்தூர் சோகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர்  உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு 50 மேற்பட்ட அறைகளில் 100 மேற்பட்ட தொழிலாளர்கள்  இன்று காலை வழக்கம் போல்  பணியில் இருந்த போது திடீர் என ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 அறைகள்  சிதறி பலத்த சேதமடைந்தன. அப்போது கட்டிட இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட  5 பேர் உடல் கருகி பலியானார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மகாலிங்கம், வைரமணி, லட்சுமி, செல்லப்பாண்டி, ராமமூர்த்தி, ராமஜெயம், புண்ணியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இவரை காணவில்லை. பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணையை நடத்தி வருகிறார்.

 

—   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.