அங்குசம் சேனலில் இணைய

விருதுநகரில் பட்டாசு ஆலை தீ விபத்து ஆட்டோ ஓட்டுனர் பலி ஒருவர் காயம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது, 40க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு தொழிற்சாலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இன்று காலை 10 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் இருந்த போது சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (19) என்ற  தொழிலாளர் மூலப் பொருள் செலுத்தும் அறையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  திடீரென மூலப் பொருள் உராய்வு ஏற்பட்டு, அரை வெடித்து சிதறியதில் தொழிலாளி குருமூர்த்தி 70 சதவீத தீ காயத்துடனும், பட்டாசு ஆலைக்கு வெடி மூலப்பொருள் கொண்டு வந்த செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்  (24) வெடிவிபத்தில் சிதறிய கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.