பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பேர் பலத்த காயம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பேர் பலத்த காயம் – விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவரு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இங்கு பேன்சி ரக பட்டாசுகள் 60 மேற்பட்ட அறைகளில் 100 மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பட்டாசு விபத்தில் பலியான நபர்களை மீட்கும் பணி
பட்டாசு விபத்தில் பலியான நபர்களை மீட்கும் பணி

அப்போது மணி மருந்து கலவை அறையில் மாரியப்பன்,முத்துவேல் மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் சரோஜா ,சங்கர வேல் ஆகிய இருவரும் பலத் தீ காயத்துடன் சிவகாசி அரசு மருந்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

மேலும் இந்த விபத்து தொடர்பா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரீஸ் கான் அப்துல்லா பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

– மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.