புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க நவம்பரில் நல்ல வாய்ப்பு !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09, 10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனவரி 01, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் அட்டைக்கு புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேவையான படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-

09.11.2024 சனிக்கிழமை
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
23.11.2024 சனிக்கிழமை
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.