புதிய தொழில் முனைவோருக்கு நற்செய்தி ! திருச்சி மாநகரில் சிறு தானியங்களில் பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி !

0

திருச்சி மாநகரில் சிறு தானியங்களில் பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி..

பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி
பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி

திருச்சி மாநகரில் வரும் 2024 சனவரி மாதம் 27 & 28 ம் தேதி சனி & ஞாயிற்று கிழமையன்று சிறு தானியங்களில் பிஸ்கட் தயாரிப்பு பயிற்சியும், அதிக தேவைப்பாடு (Market Demand) உள்ள (Export Quality Premium English Cookies) ஏற்றுமதி தரம் கொண்ட பிரிமியம் குவாலிட்டி இங்லீஷ் குக்கீஸ் பிஸ்கட் தயாரிப்பு பயிற்சியும்,

திருச்சியில் அமைந்துள்ள (Bishop Heber College, Nutrition Department) பிஷப் ஹீபர் கல்லூரியில், உள்ள பேக்கரி பயிற்சி கூடத்தில் காலை 09.30 முதல் 04.15 வரை நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் *நபர் 1க்கு ரூ. 3,999/= மட்டுமே இதில் காலை தேநீர், மதிய உணவு,மாலை தேநீர் வழங்கப்படும்.

மேலும் கிடைத்தற்ககரியதும், ரூ.1,000 மதிப்பிலானதும் , செய்து பார்க்கப்பட்ட 400 (Tried out Recipes) செய்முறை அட்டவணைப் படுத்தப் பட்ட புத்தகம் Pdf வடிவத்திலான CD ஒன்றும், கல்லூரியின் மதிப்புமிகு சான்றிதழும் வழங்கப்படுகிறது .

இதில் பேக்கரி தொழில் முனைவோர்கள் (Entrepreneurs) (Home Bakers), ஹோம் பேக்கிங் செய்ய விரும்பும் இல்லத்தரசிகள் (Food Processing & Nutrition,Dietetics,Catering) கல்லூரி மாணவ/மாணவிகள்பேக்கரியாளர்கள் மற்றும் மாஸ்டர்கள்,வெளி நாடுகளுக்கு ( Export Quality Premium English Cookies ) ஏற்றுமதி செய்ய விரும்புவர்கள், பேக்கரியாளர்கள்,மகளிர் சுயஉதவி
குழு வினர்களும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி முடிவில் 35% மானிய உதவியுடன் கூடிய ரூ.10.இலட்சம் கடனுதவியும் அதற்கான படிவமும், 35% மானிய உதவியுடன் கூடிய படிவமும் ரூ.10. இலட்சத்திற்கான கடன் திட்ட அறிக்கையும் (Project Report) மற்றும்
MOFPI – MSME அமைப்பின், DRP அதிகாரியின் மேலான MOFPI SCHEME LOAN, PM-FME கடனுதவி திட்டத்தின் கீழ் ஆலோசனைகளும் உத்திரவாதமும் வழங்கப்பட உள்ளது .

Bakery Training
Bakery Training

கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள்,

பெயர் , முழு முகவரி, Whatsapp எண்னை SMS / Whatsapp Screen Shot-ஐ அனுப்பி 94423 18595-க்கு தெரிவித்து முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகின்றோம். தொகையை G.Pay மூலமாகவும் ( 94423 18595 )செலுத்தலாம்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு ,

R.Kaleeswaran.M.A
intranational Chef/Hony. Secretary
K.B.O.A(Regd),
Desotta School of Baking.
H.O.KARAIKUDI. B.O. Kovai & Chenna,i
Cell. 94423 18595.

பயிற்சி கட்டணம் நபர் ஒன்றுக்கு Rs.3,999/- மட்டுமே.*

Leave A Reply

Your email address will not be published.