அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மேற்கு நாடுகளில் பட்டப்படிப்பா? இதை படிங்க……

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நீங்கள் ஒரு நடுத்தரமான பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டிருந்தால், மேற்கு நாடுகளுக்கு உங்கள் குழந்தைகளை இளநிலை பட்டப்படிப்புக்கு (Under Graduation) அனுப்புவதைத் தவிர்த்திடுங்கள்.

பல்கலைக்கழகக் கட்டணம் போக, தற்போதைய சூழலில் மாதச் செலவுக்கு குறைந்த அளவு 1000 யூரோ அளவுக்கு செலவு ஆகும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதே போல, மேற்படிப்புக்கு அனுப்புவதாக இருந்தாலும், அங்கு இளநிலை படிப்பு முடித்தவுடன், இளநிலை படிப்புத் தொடர்பான பணியில் ஒரு சில ஆண்டுகள் பட்டறிவு (experience) பெற்ற பிறகே மேற்படிப்புக்கு அனுப்புங்கள். இத்தகைய பட்டறிவோடு வரும் மாணவர்களுக்கே, மேற்படிப்புக்குப் பிறகு தாங்கள் படித்த துறை சார்ந்த பணிகள் கிடைக்க சாத்தியம் அதிகம் இருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நீங்கள் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல 😊.

 

Admission Enquiry Form

 ஜான் ரிச்சர்டு

அயர்லாந்து

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.