சும்மா வரவில்லை தமிழக முதல்வர் பதவி கட்சியின் அடிமட்ட தொண்டர் கட்சித்தலைவரான கதை  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1954 மே 12, கருப்பனகவுண்டர் & தவசியம்மாள் தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்தது. 1959-&70 சிலுவம்பாளையம் ஆரம்பப்பள்ளி மற்றும் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து, சித்தோடு, வாசவி கல்லூரியில் பி.யூ.சி, பி.எஸ்.சி (விலங்கியல்) பட்டம் பெற்றார்.

1970- பெருந்துறை மார்கெட்டில் வெல்ல  வியாபாரியானார்.

Sri Kumaran Mini HAll Trichy

எடப்பாடி பழனிச்சாமி1972 உறவினர்களுடன் இணைந்து அ.தி.மு.க. கிளைக் கழகத்தைச் சிலுவம்பாளையத்தில் தொடங்கினார்.

1985- எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி, அம்மா பேரவையைத் துவக்குகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

1989- 1,364 வாக்குகள் அதிகம் பெற்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகிறார்.

1990 சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1991- 41,266 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாம் முறை சட்டமன்ற உறுப்பினராகிறார்.

1992&96சேலம் மாவட்டத் திருக்கோவில்களின் வாரியத் தலைவர், சேலம் மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகிறார்.

Flats in Trichy for Sale

2001 தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவராகிறார்.

2007 அ.தி.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளராகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி2011 மூன்றாம் முறையாக 34,738 வாக்குகள் வித்தியாசத்தில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரக்கிறார். மாநில நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் வளர்ச்சித் துறை அமைச்சராகிறார்.

2014 அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராகிறார்.

2016 நான்காவது முறையாக 42,022 வாக்குகள் வித்தியாசத்தில், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகிறார்.

2017 தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவியேற்றார். அடுத்த நான்காண்டுகள் அந்தப் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி2021 எடப்பாடி தொகுதியில் 93,802 வாக்குகள்  வித்தியாசத்தில் ஐந்தாவது முறையாக மாபெரும் வெற்றியைப் பெற்று,

தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.

2022 அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு.

2023 இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அங்கீகரித்து, ஆணை வெளியிட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.