பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”

0

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”
பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”

மத்திய அரசின் இளைஞர் நலன் மேம்பாடு துறை சார்பில் நேருயுவகேந்திரா மற்றும் சேவை தொண்டு நிறுவனம் சார்பில் யுவசம்பவத்  இந்தியா 2047 நிகழ்ச்சி பெட்டவாய்த்தலை சேவை பள்ளியில் நடந்தது. நேரு யுவகேந்திரா மாவட்ட நிர்வாக திட்ட ஒருங்கிணைப்பாளர் சுருதி,  ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குநர் சுப்பாராமன்,  முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சேவை நிறுவனர் கோவிந்தராஜ்,  நேருயுவகேந்திரா மகேஸ்வரன் உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு குறித்து பேசினார். முன்னதாக பள்ளி முதல்வர் சித்ரா வரவேற்றார். சேவை இணை இயக்குனர் சுதா நன்றி கூறினார்.

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”
பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”
Leave A Reply

Your email address will not be published.