IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடா்-7
ஒரேயொரு டிக்கெட்டாவது வாங்கிக் கொடுஞ்சளேன்’ எக்கெட் வேண்டும் என்று ஆரம்பித்த நண்டரின் கடைசி கோரிக்கை சேப்பாக்கம் ஏப்டேடியத்தில் சி.எஸ்.கேவும் ஆர்.சி.பி.யும் மோதினால் ரசிகர்களிடம் ஆர்வம் மோதும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் அவர்கள் மோதிக் கொள்வார்கள் தோனி நேஹட்டர்ஸு கோலி ஹேட்டர்ஸல் முடிந்தளவு வன்மத்தை சுக்கி முடித்து டயர்டான பிறகுதான் சேப்பாக்கத்தில் மேட்ச் ஆரம்பிக்கும். இரண்டு அணிகளும் பெங்களூரில் மோதினரலும் இதே நிலைமைதான். தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷனுடன் பேங்களுகு செenter திரும்பி வருவதற்கும் ஆர்.சி.பி. ரசிகர்களிடம் PRAகோண்டு அல்லவட்டும்.
ஜென்டில்மேன் கேம் என்று பெயர் பெற்றது கிரிக்கெட். உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆடக்கூடிய கிபட்டால் பணக்காரர்கள் விளை மாடக் கூடிய டென்னில் எல்லாவற்றுக்கும் அரை டவுள்தான் கடை சிரிசுசெட்டுக்குத்தான புல் பேண்ட் (பிசாங்க்ய ஆடுபவர்கள் தனி ரகம். கொண்ட இருப்பதில்வை) விளையாடுபவர்கள் பெரும்பாலான இருந்தாலும் விளையாட்டின போக்கைப் பொறுத்து சிச்சுசேட் httளுக்குப் பிடித்த அணி அல்லது பளேயருக்கா எதிரணியின் மீதுவமைம் சுக்குவது சால சாதாரணமாசிவிட்டது எதிரணி ஆட்டக்காரர்கள். எதிரணியை ரசிப்பவர்கள் என்று எல்லாப் பக்கமும் வன்மத் பற்றிக்கொண்டிருக்கிறது
கோலி கா்நாடகக்காரருமல்ல. தோனி தமிழ்நாட்டுக்காரருமல்ல. ஆனால் அவா்களை ஏலம் எடுத்த அணிக்கு சொந்தக்காரர்கள் அதே அடையாளத்தைப் பதித்து விட்டார்கள். கொ்ரிபாக்கா் செய்ய விரும்பியதும் இதே போலத்தான். தன்னால் உருவாக்கப்பட்ட அணிகள் ரசிகர்களை வெறியேற்றுமளவில் வசப்படுத்த வேண்டும்.அதற்கேற்ற ஆட்டக்காரா்கள் எந்த நாட்டில் இருத்தாலும் தூக்சி வந்துவிட வேண்டும். கபில்தேவ்மீது கொ்ரி மற்றும் அவரது நண்பர்களின் பார்வை விழுத்தது . இத்தனைக்கும் தனது முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிவலிலும் சோத்து 1 விக்கெட்டைத்தான் எடுத்திருந்தார் கபில்தேவ். வீட்டுக்கொடுத்த ரன்களும் அதிகமாகத்தான் இருந்தன. ஆனால் பந்துவீச்சு மிரட்சியாக இருந்தது. அத்துடன் அவருடைய பேட்டிங் திறமையும் நன்றாகவே இருந்தது. வெஸ்ட்இன்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் கபில் 124 பந்துகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த 126 ரன்கள் என்பது இந்திய டெஸ்ட்கிரிக்கெட்டின் போக்கையே மாற்ற கூடியதாக இருந்தது. இந்தியாவுக்கு முழுமையான முதல் ஆல்ரவுண்டரர் கிடைத்தவா் கபில்தேவ்.
ஜெயிக்க வேண்டும் என்று டீம் ஸ்பிரிட்டுடன விளையாடுகிற நேரத்திலும், அதில் தனி மனிதா்களின் திறமையையம் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு டீம் கேம் கிடையாது. தனிப்பட்ட திறமையால் டீமை ஜெயிக்க வைத்தவர்களும் உண்டு. சொந்த ஆட்டத்தைக் காட்டுவதற்காக அணியை பலி கொடுத்தவர்களும் உண்டு கபில் முதல் ரகம் கிரவுண்டுக்குள் அவர் இறங்கினாலே ரசிகர்கள் உற்சாகமாசிவிடுவார்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கேட்கவே வேண்டாம் ரசிகா்களின் ஆரவாரத்துடன் களமிறங்குவதில் தோனிக்கு கபில்தான் அப்பன். கொ்ரிபாக்கா் டீம் எதிர்பார்த்துக் காத்திருந்ததும் கபில் போன்ற ஆட்டக்காரா்களைத்தான்.
பாக்கரின் மேட்ச்கள் நடைபெற்ற ஸ்டேடியங்களோ ரசிகா்களை எதிர்பார்த்திருந்தன. உலகின் சிறந்த பேட்ஸ்மென், பவுலா்ஸ் ஆடினாலும் ரசிகா்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தன்னுடைய தொலைக்காட்சி சேனல் மூலமாக ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள மக்களிடம் வோர்ல்ட் கிரிக்கெட் சீரிஸை அவா் கொண்டு சென்றாலும், ஸ்டேடியம் காலியாக இருந்ததால் ஆட்டமே வெறுமையாகத் தெரிந்தது. வழக்கமாக அவா் ஆலோசனை நடத்தும் ப்ளேயா்கள், பிஸினஸ் கூட்டாளிகளுடன் ஆள் இல்லாத ஸ்டேடியத்தில் உட்காரந்து பேசிக்கொண்டிருந்தார் பாக்கா். பவுலா் ஒருவா் தன் கையிலிருந்த பந்தை தூக்கிப்போட்டு பிடித்தபடியே பேசினார்.

இருட்டத் தொடங்கியிருந்தது. பராமரிப்பு பணிகளுக்காக ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த ஒரு சில மின்விளக்குகள் தவிர வேறு வெளிச்சமில்லை. வோர்ல்ட் கிரிக்கெட் சீரிஸுக்கும் இப்படித்தான விளம்பர வெளிச்சம் குறைவாக இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.
”ரசிகா்களை ஈா்க்க என்ன செய்யலாம்?” பாக்கா் கேட்டதும் ஒவ்வொருவரும் ஒரு யோசனையை சொன்னார்கள். ஒவ்வொன்றாகக்கேட்டுக் கொண்டே வந்தவருக்கு, இரவு நேர ஸ்டேடியம் முழுவதும் ஒளிவெள்ளம் பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. பவுலர் தூக்கிப் போட்டு பிடித்துக்கொண்டிருந்த சிவப்பு பத்தை வாங்கிக கொண்ட பாக்கர். அவர் கையில் வெள்ளைப் பந்தைக் கொடுத்தார். பேட்ஸ்மேன் பக்கம் பார்வையைத் திருப்பினனார்.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திாிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.