ஜெயா டிவி போர்டு அதிரடி காட்டிய திருச்சி மாநகராட்சி
ஜெயா டிவி போட்டு To கோத்ரேஜ் போர்டு….
அதிரடி காட்டிய திருச்சி மாநகராட்சி…..?
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி மாநகரம் முழுவதும் விளம்பர பதாகைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பதிவு செய்திருந்தேன். மேலும் விளம்பர பதாகைகளை அப்புறபடுத்தி, வழிகாட்டு பதாகைகள் அமைக்க திருச்சி மாநகராட்சிக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன்.
இத தொடர்ச்சியாக “குமுதம் ரிப்போர்ட்டர்” வார இதழிலும் செய்தி வெளியானதுடன் தமிழகம் முழுவதும் பிரசுரமானது.
இதன் தொடர்ச்சியாக விளம்பர பதாகைகளை அப்புறபடுத்தி, அதிரடிகாட்டவேண்டிய மாநகராட்சி அதிகாரிகள்.
எப்படி ஜெயாடிவி விளம்பரம் என யோசித்தார்களோ என தெரியவில்லை. தற்பொழுது அந்த ஜெயாடிவி விளம்பர பதாகை மாற்றபட்டு. கோத்ரேஜ் விளம்பரம் மின்னுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் அரசு மீது காட்டும் விசுவாசத்தை நினைத்தால், ரத்தத்தின் ரத்தமெல்லாம் பிச்சை வாங்கனும் போல.
S.R.கிஷோர்குமார்,
வழக்கறிஞர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,