‘காந்தாரா சேப்டர்-1’ மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கே.ஜி.எஃப்.’ ‘ராஜகுமாரா’ ‘சலார்’ ’காந்தாரா’ என வரிசையாக மெகா ஹிட் படங்களைத் தயாரித்த ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’சின் அடுத்த தயாரிப்பு ‘காந்தாரா சேப்டர்-1’. 250 நாட்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் உருவான இப்படத்தின் மேக்கிங் வீடியோவை கடந்த 21-ஆம் தேதி ரிலீஸ் பண்ணியுள்ளது ஹோம்பாலே பிலிம்ஸ். படத்தின் ஹீரோ & டைரக்டரான ரிஷப் ஷெட்டியின் கடின உழைப்பு, அவருக்கு ஒத்துழைத்த மியூசிக் டைரக்டர் அஜ்னீஷ் லோக்நாத், கேமராமேன் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்களான் ஆகியோர் ஷூட்டிங் அனுபவங்களை இந்த வீடியோவில் மெய் சிலிரிக்க பகிர்ந்துள்ளனர்.

அங்குசம் கல்வி சேனல் -

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர் 02-ஆம் தேதி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.