ZEE5 ஓடிடி தளத்தில், ஏப்ரல் 13 முதல் ‘கிங்ஸ்டன்’
முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘கிங்ஸ்டன்’ படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
கமல் பிரகாஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் & நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்த இந்த த்ரில்லர் படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், இப்போது ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
— மதுரை மாறன்.