அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஸ்ஸ்ஸ்…. ஸப்பாடா…. ஒரு வழியா ரிலீஸ் ஆகப் போகுது ‘எல்.ஐ.கே.’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.லலித்குமார்& ரெளடி பிக்சர்ஸ் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த படம் ‘எல்ஐகே'( Love Insurance kampany). இந்த வாரம் ரிலீஸ், அடுத்த மாசம் ரிலீஸ்னு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த இப்படம் ஒரு வழியா வரும் ஏப்ரல் 03-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப் போகுது.

ஹீரோவாகி விட்ட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) வில் கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கெளரி கிஷன், ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எல்ஐகேசில மாதங்களுக்கு முன்பு வெளியான  “தீமா தீமா” ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

சயின்ஸ் ஃபிக்ஸன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது ‘எல்.ஐ.கே.’ ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்களுடன்  வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒளிப்பதிவு : ரவிவர்மன், இசை: ராக்ஸ்டார் அனிருத், படத்தொகுப்பு: பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு: டி. முத்துராஜ், பிஆர்ஓ: யுவராஜ்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

டிரெய்லர், ஸ்னீக் பீக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.                 –ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.